பச்சை தக்காளி உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

சமையலுக்கும், ரசம் வைப்பதற்கும் மட்டுமே தக்காளி பயன்படுகிறது என பலரும் நினைக்கின்றனர். ஆனால், தக்காளியை பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் போது ஏராளமான சத்துகளும், நன்மைகளும் கிடைக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்படி சாப்பிடும் போது, உடலுக்கு பலம் கிடைக்கிறது. உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக் ஆக அமைகிறது. தக்காளியில் வைட்டமின் “ஏ’ சுமார், 91 மில்லி கிராம் அளவு உள்ளது. வைட்டமின் “பி1′, “பி2′, 17 மில்லி கிராமும், வைட்டமின் “சி’, … Continue reading பச்சை தக்காளி உண்பதால் கிடைக்கும் நன்மைகள்